
சிறப்புக் குழந்தைகளுக்கான ‘ஸ்பெஷல் வாக்கத்தான்’
கோவை சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் வாகத்தான் என்ற நடைபயண நிகழ்ச்சி கோவையில் வரும் டிசம்பர் 8 தேதி நடைபெறுகிறது. 2500 பேர் பங்கேற்கிறார்கள். கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான […]