Health

விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் விலங்குகளின்  திசுக்களை பயன்படுத்தி நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் (Thoracoscopy And Pleural Insights and Guide) […]

General

எந்த பொருளுக்கும் நல்ல விளம்பரம் தேவை

கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் (சி.எம்.ஏ) சார்பில், மேலாண்மை கல்லூரி மாணவர்க ளுக்கான கருத்தரங்கம் பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆரா ய்ச்சி இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு ஆசியா ஓ […]

Education

Shaping Young Minds Programme

Empowering the Youth “Shaping Young Minds Programme” organized by the All India Management Association (AIMA) in association with Coimbatore Management Association (CMA) was a platform […]

General

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து அழைப்பு

சுந்தர் முருகானந்தன், நிர்வாக இயக்குநர், வெர்சா டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி […]

Cinema

மெர்சல் அரசியல்

படத்தில் வருவது வெறும் வசனங்கள்தான் என்பது மக்களுக்குத் தெரியும்’ என மெர்சல் படத்தைத் தடை செய்ய வேண்டி தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம். படத்தைப் பார்க்காமல் வெறுமனே வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற […]

Cinema

தமிழனுக்காக யாரும் போராடறது இல்ல

‘ராஜா ராணி’ படத்தில் தனது வித்தியாசமான சிரிப்பால் துணை நடிகராக தமிழ் மக்களை ஈர்த்து, ‘பீட்சா, த்ரிஷா இல்லைனா நயன்தாரா, ஜிகர்தண்டா’ படங்கள் மற்றும் கபாலி ‘நெருப்புடா’ பாடல் மற்றும் பைரவா படத்தின் ‘வரலாம் […]