
இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
கோவை மாவட்ட கராத்தே ஆசோஸியேஷன் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்லூரியில், கோவை மாவட்ட கராத்தே கழகம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்பயிற்சி […]