
இந்துஸ்தான் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் கல்லூரியில், 19வது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் […]