
நெட்பிலிக்ஸில் வெளியாகுமா ஜகமே தந்திரம் ?
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசர் இன்று(22.2.2021) வெளியானது . டீசர் வெளியான 7 மணி நேரத்திற்குள்ளாகவே ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து, 2.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சுருளி என்கிற கதாபாத்திரத்தில் […]