
இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நூலகம்..!
கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் ஆமினி புத்தக நூலகம் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க லாப நோக்கமில்லாமல் துவங்கப்பட்டுள்ளது. மூன்று மாடி கட்டிடமாக […]